FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 22, 2015

தேர்வு அறிக்கை பார்க்க இலவச வசதி : கிளை-2

Friday, May 22, 2015
8:34 PM

அஸ்ஸலாமு அலைக்கும். 21-05-15 அன்று தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.


இத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் சுமார் 10 மானவ,மானவிகளுக்கு தேர்வு முடிவுகள் பார்க்கப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தேர்வு அறிக்கை பார்க்க இலவச வசதி : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top