அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் ரமலான் முதல் பிறை இரவு முதல் தினமும் நபி வழி அடிப்படையில் 8 ரக்அத்கள் இரவு தொழுகையும் உடன் வித்று தொழுகையும் நடைபெற்று வருகிறது.
அதனைத் (தொழுகையை) தொடர்ந்து மார்க்கசொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்....!