அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக "ரமலான் மாதத்தில் தமிழன் டீவியின் ஷஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி" க்கான ப்ளக்ஸ் ஒன்று செட்டித்தெரு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!