அஸ்ஸலாமு அலைக்கும். 02/08/15 அன்று மன்னார்குடியில் நபிவழி அடிப்படையில் ஜனாஸாவை அடக்கிய பிறகு வீடு திரும்பும் வழியில் கும்பகோணம் கொரநாட்டுக்கருப்பூர் கிராமத்தை சார்ந்த சகோ ஷாஜஹான் அவர்கள் பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு "தஞ்சை மீனாச்சி மிஷன்" மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான அந்த சகோதரருக்கு திருவாருர் மாவட்டம் வழியாக
09-08-15 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மருத்துவ உதவியாக ரூ.1000 வழங்கப்பட்டது…!