அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் கிளை-1 இமாம் S. பகுருதீன் அவர்கள் வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.