அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 20-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடுத்தெரு, தெற்குத்தெரு ஆசாத்தெரு, ராஜாத்தெரு E.B முகப்பு ஆகிய நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் இரண்டு இடங்களில் சகோதரர் S.பகுருதீன் அவர்களும்
இரண்டு இடங்களில் சகோதரர் ஆசிக் அவர்களும். வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்...!