அல்லாஹ்வின் கிருபையால் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அடியக்கமங்கலம் கிளை - 2 சார்பாக இரத்ததான முகாம் அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. அதில் சுமார் 36 நபர்கள் இரத்த தானம் செய்தனர். சிகப்பனுக்கள் குறைவினால் 15 நபர்கள் தவிர்க்கப்படனர்...
அல்ஹம்துலில்லாஹ்...