அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது...! இதில் சகோதரர் அப்துல் காதர் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் குர்ஆன் கூறும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பிலும் ,M.ஜெஸிமா பர்வீன் அவர்கள் ஆடை ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்