அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடைபெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்புக் கொடுத்து 50 நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.