மெகா ஃபோண் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
22-02-2019 அன்று
சிவன்கோயில் தெருவில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் இறைவேதங்கள் என்ற தலைப்பில் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர்கள் இஸ்மாயீல் அல்தாஃபி & சலீம் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்