மெகா ஃபோன் மூலம் தாஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
பட்டக்கால்தெரு இக்ரா தவ்ஹீத் நூலகத்தில்
*சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில்!* என்ற தலைப்பில் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பேசிய உரையை மெகா ஃபோன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..