FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, January 2, 2020

இரண்டாவதுநாளாக ஆஷூரா நோன்பு கஞ்சி (11/09/2019) அன்று விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 2 சார்பாக

Thursday, January 2, 2020
11:40 AM


 ஆஷூரா நோன்பு கஞ்சி விநியோகம்

 இரண்டாவது நாள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் ஆஷூரா நோன்பு கஞ்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாவதுநாளாக ஆஷூரா நோன்பு கஞ்சி (11/09/2019) அன்று விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top