பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு பணி
இரண்டாவது முறையாக
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் #அடியக்கமங்கலம்_கிளை_1 சார்பாக
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் செப்டம்பர் 29 அன்று திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளுமாறு #பெண்கள்_தாவா_குழு மூலம் ஹைஸ்கூல் தெரு & தெற்கு தெருகளில் அழைப்பு பணி 20-09-2019 அன்று செய்யப்பட்டது*
அல்ஹம்துலில்லாஹ்...