கிளை 1 நிர்வாக குழு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-01-2020 இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் அடியக்கமங்கலம் கிளை 1 நிர்வாக குழு நடைப்பெற்றது.
இதில்,
1) எதிர்வரும் ஜனவரி 25 குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பெறும் பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்ல அனைத்துவிதமான பணிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
2) பெண்கள் குழு தாவா, வசூல் , உணவு , பிற அமைப்புகளை சந்தித்தல் என அனைத்திற்க்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...