TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவாகுழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*
அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி பேரணிக்கு இன்று 21/01/2020 மேலச்செட்டித்தெரு, புதுக்காலனி போன்ற பகுதிகளில் அழைப்புக்கொடுத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்