ஜனவரி 25 பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு அழைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று
இரண்டாம் கட்டமாக
குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு
பெண்கள் தாஃவா குழு மூலம் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..