FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 21, 2020

167 வது இரத்ததான முகாம்

Saturday, November 21, 2020
5:17 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக கொரானா பேரிடரரை கருத்தில் கொண்டு,கொரானா காலத்தில் இரத்த பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாகவும் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 21/11/2020 மேல செட்டி தெரு அல்காதிரியா தொடக்கப்பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இறுதியாக 25 நபர்கள் குருதிக்கொடை அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 167 வது இரத்ததான முகாம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top