தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 29-11-2020 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி மன்றம் நடைப்பெற்றது.
நிலையான நன்மைகள் என்ற தலைப்பி 8 இளைஞர்கள் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கிளை 1 இமாம் ராஜூதீன் அவர்கள் பயிற்சி அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...
பேச்சாளர் பயிற்சி மன்றம் இரண்டாவது வாரமாக
Sunday, November 29, 2020
|
5:35 PM | AYM கிளை-1 பேச்சாளர் பயிற்சி |