தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
18/02/2021 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில், TNTJ பேச்சாளர் அணஸ் அவர்கள் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் கீழச்செட்டித்தெரு மற்றும் ஆசாத்தெருவில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)
Thursday, February 18, 2021
|
1:03 PM | AYM கிளை-1 தெருமுனைப் பிரச்சாரம் |