FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, February 15, 2021

அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்)

Monday, February 15, 2021
12:58 PM
தொடர் தெருமுனை பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 15/02/2021 அன்று தெருமுனைப் பிரச்சாரம் பள்ளிவாசல் தெரு மற்றும் மணற்கேணித்தெருவில் நடைப்பெற்றது. இதில், மாவட்ட பொருளாளர் சலீம் அவர்களும் மாவட்ட துனை செயளாலர் தாரீக் அவர்களும் உத்தம் தூதரின் உன்னத வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top