அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக 26-11-2012 அன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சேவியர் நடராஜன் அவர்களுக்கு பி.ஜே பொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் சுல்தான் அவர்கள் வழங்கினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனிபுரியும் ஒருவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அன்பளிக்கப்பட்டது. இதை திருவாரூர் மாவட்ட TNTJ தலைவர் அப்துல் ரஹ்மான் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்