அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-01-2013 அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு அப்துல் ரஜாக் அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜாஸ்மின் அவர்கள் " ஈமானில் உறுதி " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...