ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மஹரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் மன்னார்குடி இமாம் அப்துல் ஹமீது,M.I.S.C அவர்கள் " பெருண்மையை பின்பற்றலாமா? " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
உண்மை எதில் இருக்கிறது என்று பார்க்காமல் கூட்டம் எதில் இருக்கிறது என்று பார்க்கும் மக்களுக்கு இஸ்லாமிய பார்வையில் விளக்கினார்.