அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-01-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா TNTJ மாணவரனி சார்பாக ரப்பியுல் அவ்வல் மாதம் நபிகள் நாயக்கத்தை புகழ்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களை மீறி நபிகள் நாயக்கத்தை இறைவனுக்கு நிகராகா ஒப்பிட்டு ஒதப்படும் மெளலிது ஒரு இனைவைப்பு என்று மக்களுக்கு விளக்கும் விதமாக " இனைவைக்கும் மெளலிது எச்சரிக்கும் குர்ஆன் " என்ற தலைப்பில் மேலும் 200 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...