அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அலி அவர்கள் " கொள்கை உறுதி " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
கொள்கை உறுதி: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
Sunday, January 27, 2013
|
11:56 AM | மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |