TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 6, 2020

மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அவசர கால நிவாரணஉதவி (நாற்பது ஏழை குடும்பங்களுக்கு) உணவுப் பொருட்கள் (05/04/2020) அன்று விநியோகம் : AYM கிளைகள் சார்பாக


ஊரடங்கு அவசர கால நிவாரணஉதவி

மூன்றாவது கட்டமாக

 நாற்பது ஏழை குடும்பங்களுக்கு  உணவுப் பொருட்கள் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் *40 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 05-04-2020 அன்று வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*

அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 3 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

தொடர்புக்கு*:9944816551, 073958 60360

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
அடியக்கமங்கலம் கிளை 1&2,
திருவாரூர் வடக்கு மாவட்டம்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1410


Saturday, April 4, 2020

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் (03-04-2020) அன்று விநியோகம் : கிளை 1 சார்பாக


 ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த  5 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1250 மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 03-04-2020 வினியோகம் செய்யப்பட்டது.

ஒரு பை ரூ 1250

ஐந்து பையின் விலை ரூ.6250

ஒரு பையின் பொருட்கள்

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100
கடுகு - 50
வெந்தயம் - 100
ஜீரகம் - 50
சோம்பு - 50
டீ தூள் - 100
பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 துனணத்தலைவர் - 9944816551

Thursday, April 2, 2020

பத்திரிக்கை செய்தியில் கொரானா வைரஸ்144 உத்தரவால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி 01/04/2020 தினபூமி நாளிதழில்...


 பத்திரிக்கை செய்தி

கொரானா வைரஸ் நாடு முழுவதும் அமலில் உள்ள 144 தடையால் பாதிக்கும் ஆதரவற்றவர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் *30/3 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட செய்தி*

இன்றைய 01-04-2020 தினபூமி நாளிதழில் வெளியானது..

அல்ஹம்துலில்லாஹ்

இரண்டாவது கட்டமாக, (கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவால்) ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 30/03/2020 அன்று வினியோகம் : கிளைகள் சார்பாக


 இரண்டாவது கட்டமாக ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் *50 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 30-03-2020 அன்று வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*

அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 3 பாக்கெட்
பால் பவ்டர் - 2 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

*தொடர்புக்கு*:9944816551, 073958 60360

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
*அடியக்கமங்கலம் கிளை 1&2,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1410

பத்திரிக்கை செய்தியில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் நிவாரண உதவி 30-03-2020 தினமணி நாளிதழில்


 பத்திரிக்கை செய்தி

கொரானா வைரஸ் நாடு முழுவதும் அமலில் உள்ள 144 தடையால் பாதிக்கும் ஆதரவற்றவர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் *28/3 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட செய்தி*

இன்றைய 30-03-2020 தினமணி நாளிதழில் வெளியானது..

அல்ஹம்துலில்லாஹ்

இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் 26/03/2020 அன்று விநியோகம் : கிளை 2 சார்பாக


 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

 இரண்டாம் கட்டமாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

26/03/2020 அன்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் இரண்டாம் கட்டமாக வீடு வீடாக கிளைப் பகுதிகளில் 200 விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால், நிவாரண உதவி முதல் கட்டமாக ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 28/03/2020 அன்று வினியோகம் : கிளைகள் சார்பாக


 முதல் கட்டமாக ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* 

 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் *50 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 28-03-2020 அன்று வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*

அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 4 பாக்கெட்
பால் பவ்டர் - 2 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

*தொடர்புக்கு*:9944816551,073958 60360

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
*அடியக்கமங்கலம் கிளை 1&2,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1410

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் 25/03/2020 அன்று 11 இடங்களில் ஒட்டப்பட்டது : கிளை 2 சார்பாக


 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு   போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

25/03/2020 அன்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் 11 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? சிற்றுரை மூலம் 15-03-2020 அன்று விளக்கம் கொடுக்கப்பட்டது : கிளை 1 சார்பாக


 சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? சிற்றுரை மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டது

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் திருவாரூரில் 18-03-2020 அன்று 

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெரும் *சிறை நிரப்பும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து* 15-03-2020 அன்று 

*அடியக்கமங்கலம் கிளை1 மர்க்கஸில்* பஜ்ர் தொழுகைக்கு பிறகு எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பத்தினரும் கலந்து கொள்ள அழைப்புக் கொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் 25/03/2020 அன்று விநியோகம் : கிளை 2 சார்பாக


 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

25/03/2020 அன்று கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வீடு வீடாக கிளைப் பகுதிகளில் 300 விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 15-03-2020 அன்று அழைப்பு : கிளை 1 சார்பாக


 பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2020 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *18-03-2020 அன்று திருவாரூர் தெற்கு வீதியில்* நடைப்பெறக்கூடிய *சிறை நிரப்பும் போராட்டத்திற்கு* முதல் கட்டமாக *புதுக்காலனியில் பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சென்று NPR,CAA,NRC போன்ற கருப்புசட்டங்களை விளக்கி அழைப்புகொடுக்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்..

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு மெகா ஃபோன் மூலம் 15/03/2020 மற்றும் 16/03/2020 இரண்டு கட்டமாக அழைப்பு : கிளை 2 சார்பாக


 மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம்
 மெகா ஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

15/03/2020 மற்றும் 16/03/2020 இரண்டு கட்டமாக மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கிளை பகுதிகள் முழுவதும் மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர்கள் 7 முக்கிய இடங்களில் 14/03/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக


14/3/20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 

அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், 

திருவாரூரில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர்கள் 7 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்..

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 15/03/2020 அன்று வீடு வீடாக அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை 2 சார்பாக


 மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம்
 அழைப்பு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 15/03/2020 அன்று

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு வீடு வீடாக அழைப்பு கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் மற்றும் மார்ச் 18 சிறை செல்லும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து 08/03/2020 அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை 1 சார்பாக


8/3/20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 

இன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு *கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம்* மற்றும் *மார்ச் 18* அன்று நடைபெற இருக்கின்ற சிறை செல்லும் போராட்டத்தின் 

முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அழைப்பு கொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்..

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர் 13/03/2020 அன்று 20 இடங்களில் ஒட்டப்பட்டது : கிளை 2 சார்பாக


 மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம்
 போஸ்டர் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 13/03/2020 அன்று

மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

கூத்தாநல்லூர் பொதுக்கூட்ட போஸ்டர்கள் 10 முக்கிய இடங்களில் 08/03/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக


 கூத்தாநல்லூர் பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டுதல்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ..

 எதிர்வரும் மார்ச் 11 அன்று *கூத்தாநல்லூரில்* நடைபெற உள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்திய இறையாண்மை பாதுகாப்பு பொதுக்கூட்டத்திற்கான போஸ்டர்கள் 10 முக்கிய இடங்களில் 08/03/2020 அன்று ஒட்டப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்..

சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் 14/03/2020 அன்று நடைபெற்றது : கிளை 2 சார்பாக


#கிளை_செயல்வீரர்கள்_கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 14/03/2020 அன்று இஷாத்தொழுகைக்குப் பிறகு 

இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 

எதிர்வரும் மார்ச் 18 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறகோரி திருவாரூரில் நடைப்பெற இருக்கும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் கிளைத் தலைவர் முஹம்மது ஹக் தலைமையில் நடைப்பெற்றது. 
               
அல்ஹம்துலில்லாஹ்.. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் (29-02-2020) அன்று விநியோகம் : கிளை 1 சார்பாக


*ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 29-02-2020 வினியோகம் செய்யப்பட்டது.

*#ஒரு_பை_ரூ_1250*

*#ஐந்து பையின் விலை ரூ.6250*
 
*ஒரு பையின் பொருட்கள்*

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100 
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100 
கடுகு - 50 
வெந்தயம் - 100 
ஜீரகம் - 50 
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
 பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 து.தலைவர் - 9944816551

Wednesday, April 1, 2020

தர்ணா போராட்டம் 29-02-2020 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செட்டித்தெருவில் நடைப்பெற்ற *தர்னா போராட்டத்தை* மக்களால் நிரப்பிய அல்லாஹ்விற்க்கே புகழனைத்தும்.


நன்றி ! நன்றி !! நன்றி!!!

*ஜஸாக்கல்லாஹ் ஹைர்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 29-02-2020 அடியக்கமங்கலம் செட்டித்தெருவில் நடைப்பெற்ற *தர்னா போராட்டத்தை* மக்களால் நிரப்பிய அல்ஹவிற்க்கே புகழனைத்தும்.

அல்ஹம்துலில்லாஹ்...

*குறுகிய சில மணி நேரங்களில்* முடிவுசெய்து களப்பணியில் குதித்து அல்லாஹ்வை மட்டும் நம்பியவர்களாய் தர்னா போரட்டத்தை ஆரம்பித்தோம்...

 *படைத்த அல்லாஹ்வோ தன் அருள் மழையை பொழிந்து தர்னாவை சிறப்பாக நடைப்பெற செய்தான்...*

அல்லாஹ் அக்பர்...

மேலும், இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,

களப்பனியாற்றிய தொண்டர்களுக்கும்,

நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அந்த பகுதியின் வணிக வியாபார சகோதர்களுக்கும்,

ஆலோசனைகளை வழங்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கிறோம்.

இவண்,
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ*
*அடியக்கமங்கலம் கிளைகள்,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மெகா போன் பிரச்சாரம் (இறையச்சம் என்ற தலைப்பில் ) 14/02/2020 அன்று நடைபெற்றது : கிளை -2 சார்பாக


மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

14/02/2020 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு அஹமதியா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

புதுச்சேரி அரசுக்கு நன்றி அறிவிப்புபோஸ்டர் 13/02/2020 அன்று 5 இடங்களில் ஒட்டப்பட்டது : கிளை -2 சார்பாக


 புதுச்சேரி அரசுக்கு நன்றி அறிவிப்புபோஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

13/02/2020 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி அறிவிப்பு போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு வார இதழ், ஜனவரி 25 பேரணி சிறப்பிதழ் (02-02-2020)அன்று இலவசமாக வினியோகம் : கிளை -1 சார்பாக


 உணர்வு வார இதழ் வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1சார்பாக

ஜனவரி 25 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெற்ற

 பேரணியின் *சிறப்பு உணர்வு இதழ் 50 இலவசமாக* 02-02-2020 விநியோகம் செய்யப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்...

காதலர் தின எதிர்ப்பு போஸ்டர் 13/02/2020 அன்று 5 இடங்களில் ஒட்டப்பட்டது : கிளை 2 சார்பாக


 காதலர் தின எதிர்ப்பு போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 

13/02/2020 அன்று காதலர் தின எதிர்ப்பு போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்..

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு 02-02-2020 அன்று உணவு பொருட்கள் விநியோகம் : கிளை-1 சார்பாக


 ஐந்து ஏழை குடும்பங்களுக்கு_
 உணவு பொருட்கள் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் இன்று 02-02-2020 வினியோகம் செய்யப்பட்டது.

*#ஒரு_பை_ரூ_1250*

*#ஐந்து பையின் விலை ரூ.6250*
 
*ஒரு பையின் பொருட்கள்*

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100 
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100 
கடுகு - 50 
வெந்தயம் - 100 
ஜீரகம் - 50 
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
 பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 து.தலைவர் - 9944816551

இயக்க பாகுபாடு இல்லாமல் சமுதாயத்தை காக்க கைகோர்த்த அனைத்து இயக்க சகோதர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்..: கிளை 2 சார்பாக

ஜஸாக்கல்லாஹ்_ஹைரா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே.. 

CAA  NRC NPR போன்ற கடும் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருவாரூரில் நடைப்பெற்ற 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணிக்கு

வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பிற இயக்க தோழர்களுக்கும் 

இதற்காகா உழைத்த உறுப்பினர்கள் மற்றும் கிளை சகோதரிகள் அனைவருக்கும்

#TNTJ_அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு, 
கிளை நிர்வாகம், 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2

நான்காம் கட்டமாக தொடர்ந்து ஜனவரி 25 பேரணிக்கு மெகா ஃபோன் மூலம் 24/01/2020 அன்று அழைப்பு : கிளை 2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி
 மெகா ஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 24/01/2020 அன்று  
நான்காம் கட்டமாக தொடர்ந்து

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

ஜனவரி 25 பேரணி போஸ்டர் 23/01/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை 2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி போஸ்டர் ஒட்டுதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 23/01/2020 அன்று

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணி போஸ்டர்கள் 15 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

அடியக்கமங்கலம் கிராமசபா கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு : கிளை-1 & 2 சார்பாக


 கிராமசபா கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

இன்று 26/01/2020 அடியக்கமங்கலத்தில் நடைப்பெற்ற கிராமசபா கூட்டத்தில் கலந்துக்கொண்டு CAA NRC NPR ஆகிய மக்கள் விரோத சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

மூன்றாம் கட்டமாக ஜனவரி 25 பேரணிக்கு 23/01/2020 அன்று பெண்கள் தாஃவாகுழு அழைப்பு : கிளை 2 சார்பாக


#ஜனவரி_25_பேரணி_பெண்கள்_தாஃவாகுழு_அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 23/01/2020 அன்று #மூன்றாம்_கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

இயக்க பாகுபாடு இல்லாமல் சமுதாயத்தை காக்க கைகோர்த்த அனைத்து இயக்க சகோதர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்..: கிளை 1 சார்பாக


 இயக்க பாகுபாடு இல்லாமல் சமுதாயத்தை காக்க கைகோர்த்த அனைத்து இயக்க சகோதர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே.. 

CAA  NRC NPR போன்ற கடும் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருவாரூரை திணறடிட்ட 

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணிக்கு

 வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,

 கொள்கையால் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நம் இஸ்லாமிய சமுதாயத்தை காக்க இப்பேரணியில் கலந்துக்கொண்ட அடியக்கமங்கலம் அனைத்து இயக்க சகோதர்களுக்கும்

 இப்பேரணியின் முக்கியத்துவத்தை அனைத்து வீட்டு குடும்ப தலைவிகளுக்கம் எடுத்துரைக்க சாரைசாரையாக பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு கொடுத்த வீராங்கனைகளுக்கும்

இதற்காக உழைத்த உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 

 எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக...

 TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு, 
நிர்வாகம், 
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 அடியக்கமங்கலம் கிளை 1 
திருவாரூர் வடக்கு மாவட்டம்

Tuesday, March 17, 2020

(இரண்டாவது கட்டமாக) ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி
 மெகா ஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று #இரண்டாம்_கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

மெகா ஃபோன் மூலம் தொடர்ந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

(மூன்றாவது கட்டமாக) TNTJ AYM கிளை -1 பெண்கள் தாவா குழு மூலம் (23/01/2020) அன்று ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது....


TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவா குழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

 மூன்றாம் கட்டமாக 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*

 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி
பேரணிக்கு 23/01/2020 *ராஜாத்தெரு, மணற்கேணித்தெரு, & கீழச்செட்டிதெரு போன்ற பகுதிகளில் அழைப்புக்கொடுத்தனர்.*

அல்ஹம்துலில்லாஹ்