FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, December 14, 2020

தெருமுனைப் பிரச்சாரம்

Monday, December 14, 2020
8:33 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 13/12/2020 அன்று புதுரோட்டில் வேளாண் திருத்த சட்டத்தின் தீமைகள் குறித்து சகோதரர் மைதீன் (MISC மாணவர்) உரையாற்றினார். மேலும், செவ்வாய்க்கிழமை திருத்துறைப்பூண்டியில் நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top