TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, December 20, 2019

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்ட்டிக்கர் (04/09/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை - 2 சார்பாக


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 பைக் ஸ்ட்டிக்கர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஆட்டோ ஃபிளக்ஸ் (30/08/2019) : கிளை- 2 சார்பாக


தீவிரவாத எதிர்ப்பு மாநாடுINTJ/TNTJ

 ஆட்டோ ஃபிளக்ஸ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர ஆட்டோ ஃபிளக்ஸ் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/2019) : கிளை- 1 சார்பாக



  தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம்

#அடியக்கமங்கலம்_கிளை1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்



(2/1/19) தினமணி நாளிதழ் செய்தியில் தீவிரவாதத்திற்கு எதிராக வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள்


2/1/19 நாளிதழ் செய்தியில்
 வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.*

*இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கக் கூடிய மார்க்கம்*

*தீவிரவாதத்திற்கு எதிராக திருவாரூரில் செப்டம்பர் 29 அன்று மாவட்ட மாநாடு*

அல்ஹம்துலில்லாஹ்

 நன்றி தினமணி'

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு வாகன பிரச்சாரம் (01/09/2019) : திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு


 வாகன பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்


அடியக்கமங்கலம் பகுதி முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு வாகனப் பிரச்சாரம் நடைப்பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் 7 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்ட் பிளக்ஸ் 01/09/2019 அன்று கட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக



 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்ட் பிளக்ஸ்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர EB போஸ்ட் பிளக்ஸ் 10 இடங்களில்* கட்டப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் இரண்டாம் கட்டமாக (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 EB போஸ்டர் இரண்டாம் கட்டமாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் இரண்டாம் கட்டமாக 50 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் (30/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக


 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

*EB போஸ்டர் முதற்கட்டமாக*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர EB போஸ்டர் முதற்கட்டமாக *75 இடங்களில்* ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் 24/08/2019 அன்று ஒட்டப்பட்டது: கிளை- 2 சார்பாக


 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 EB போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் முதற்கட்டமாக 100 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக் ஸ்டிக்கர் (30/08/2019) ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக்_ஸ்டிக்கர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் *தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்டிக்கர் 15 முதற்கட்டமாக ஒட்டப்பட்டது*.

அல்ஹம்துலில்லாஹ்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*