TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, December 20, 2019

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/2019) : கிளை- 1 சார்பாக



  தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம்

#அடியக்கமங்கலம்_கிளை1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்