TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, February 6, 2020

முஸ்லீம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா? என்ற தலைப்பில் (31/12/2019) அன்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது : கிளை -2 சார்பாக



முஸ்லீம்கள் புத்தாண்டு
 கொண்டாடலாமா?

 மூன்று இடங்களில் தெருமுனைப்_பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு, மார்க்கெட்தெரு மற்றும் நடுத்தெரு ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *முஸ்லிம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா?* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

உள்ளரங்கு பயான் 31/12/2019 அன்று இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக



உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

சூரிய கிரகணத் தொழுகை 26/12/19 அன்று நடைப்பெற்றது: கிளைகள் சார்பாக


சூரிய கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

*26/12/19 அன்று (சூரிய) கிரகணத் தொழுகை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.* 

அல்ஹம்துலில்லாஹ்...