FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, February 6, 2020

உள்ளரங்கு பயான் 31/12/2019 அன்று இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Thursday, February 6, 2020
7:08 PM


உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உள்ளரங்கு பயான் 31/12/2019 அன்று இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top