முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
10/03/2021 அன்று அகிலத்திற்க்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக
யார் இந்த முஹம்மது நபி (ஸல்)? என்ற தலைப்பில் 25 நோட்டீஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது.*
மேலும் கட்டுரை போட்டிக்கான நோட்டிஸ் 25 மற்றும் முஹம்மது நபி ஸல் அவர்களை பற்றிய 30 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, March 13, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: கிராமபுற தாவா
Rating: 5
Reviewed By: TNTJ-AYM