FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 13, 2021

இஸ்லாமிய பெண்கள் பயான்

Saturday, March 13, 2021
6:57 PM
அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) தொடர் பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 06-03-2021 அன்று மாலை 4:30 மணிக்கு மேலச்செட்டித்தெரு சகோ.ரஹ்மத்துல்லாஹ் (கன்ஜூல் இல்லத்தில்) இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிமா பாத்திமுத்து அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top