FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

பெண்கள் பயான் (30/03/2019) பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுவோம் என்ற தலைப்பில்.. : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
11:58 AM

 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

அஹமதியாத்தெரு சகோதரர் S.M ஆரிபு அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில், மாவட்டப் பேச்சாளர் சலீம் அவர்கள் *பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுவோம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் (30/03/2019) பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுவோம் என்ற தலைப்பில்.. : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top