Home > குர்ஆன் அன்பளிப்பு > திருக்குர்ஆன் அன்பளிப்பு (30/03/2019) : கிளை- 2 சார்பாக திருக்குர்ஆன் அன்பளிப்பு (30/03/2019) : கிளை- 2 சார்பாக TNTJ-AYM Monday, November 11, 2019 12:05 PM AYM கிளை-2 குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் அன்பளிப்பு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அரவிந்த் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. 12:05 PM AYM கிளை-2 குர்ஆன் அன்பளிப்பு