டெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி 16.09.2011 அன்று அடியக்கமங்கலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது....