TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, February 6, 2020

முஸ்லீம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா? என்ற தலைப்பில் (31/12/2019) அன்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது : கிளை -2 சார்பாக



முஸ்லீம்கள் புத்தாண்டு
 கொண்டாடலாமா?

 மூன்று இடங்களில் தெருமுனைப்_பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு, மார்க்கெட்தெரு மற்றும் நடுத்தெரு ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *முஸ்லிம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா?* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

உள்ளரங்கு பயான் 31/12/2019 அன்று இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக



உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

சூரிய கிரகணத் தொழுகை 26/12/19 அன்று நடைப்பெற்றது: கிளைகள் சார்பாக


சூரிய கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

*26/12/19 அன்று (சூரிய) கிரகணத் தொழுகை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.* 

அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, January 29, 2020

கூட்டு நிர்வாகக் குழு 23/12/2019 அன்று டிசம்பர் 28 சென்னை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக நடைப்பெற்றது : கிளை 1 & 2 சார்பாக



கூட்டு நிர்வாகக் குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் கிளை 2 தலைவர் முஹம்மது ஹக் தலைமையில்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 28 சென்னையில் நடைப்பெற இருக்கும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக கிளை 1 & 2 நிர்வாகக்குழு நடைப்பெற்றது.

இதில், பேரணி சம்பந்தமான முக்கிய முடிவுகள் மற்றும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

காலண்டர் விநியோகம்- 2020 (20/12/2019) அன்று விநியோகம் செய்யப்பட்டது : கிளை-2 சார்பாக



 காலண்டர் விநியோகம் 2020

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யோகமாக அச்சடிக்கப்பட்ட


திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் அடங்கிய 2020 ஆண்டுக்கான மாத காலண்டர் கிளை 2 பகுதிகளில் முதற்க்கட்டமாக விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

கிளைகள் செயல்வீரர்கள் கூட்டம் 24/12/2019 அன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக நடைபெற்றது : கிளை 1 & 2 சார்பாக



கிளைகள்  செயல்வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 சார்பாக

மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை 1 மர்க்கஸில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும், சென்னை பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதில், கிளை 1 & 2 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து 19/12/2019 அன்று கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது : கிளை-2 சார்பாக



கண்டன போஸ்டர்

அல்லாஹ்வின் கிருபையால் 19/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து 10 இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணிக்கு (24/12/2019) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது :கிளை 1 & 2 சார்பாக



குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு
பேரணி அழைப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 28 சென்னையில் நடைப்பெற இருக்கும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி குறித்து எடுத்து கூறி மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

வரவு செலவு கணக்கை சரியாக மாவட்டத்திற்க்கு அனுப்பியதற்காக (15/12/2019) அன்று மாவட்ட பொதுக்குழுவில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது : கிளை-2 ற்கு



 புகழ்_அனைத்தும்_இறைவனுக்கே..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை சரியாக மாவட்டத்திற்க்கு அனுப்பியதற்காக #அடியக்கமங்கலம்கிளை_2 ற்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.


மாநிலச் செயலாளர் முஜீப் அவர்கள் பரிசு வழங்கினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

TNTJ AYM பெண்கள் தாவா குழு மூலம் (24/12/2019) அன்று சென்னை பேரணிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது : கிளை- 1&2 சார்பாக



 TNTJ AYM பெண்கள் தாவா குழு மூலம் சென்னை பேரணிக்கு அழைப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் எதிர்வரும் 28-12-2019 அன்று கவர்னர் மாளிகை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*


அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி பேரணிக்கு இன்று 24/12/2019 அழைப்புக்கொடுத்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்



Friday, January 17, 2020

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (13/12/2019) அன்றுஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக



கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் கிருபையால் 13/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் (14/12/2019) நாளை திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.


குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து (20-12-2019) அன்று கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக



 *கண்டன போஸ்டர்*


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

பாசிச பஜாகவால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து 20-12-2019 அன்று *10 முக்கிய இடங்களில் கண்டன போஸ்டர்கள்* ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....

மாநில நிர்வாகிகள் கிளை-2 ஆய்வு (07/12/2019) பள்ளிவாசல் பின்புறம் Register செய்யவுள்ள இடத்தை பார்வையிட்டனர்...



  மாநில நிர்வாகிகள் கிளை ஆய்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 ல் 07/12/2019 அன்று கிளை சந்திப்பிற்க்கு வந்த மாநில நிர்வாகிகள்


பள்ளிவாசல் பின்புறம் Register செய்யவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.


இரண்டாம் கட்டமாக TNTJ காலண்டர்-2020 வினியோகம் தொடர்கிறது கிளை -1 பகுதிகளில்...



 TNTJ காலண்டர்-2020

இரண்டாம் கட்டமாக வினியோகம் தொடர்கிறது...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட


இறைவசனங்கள், ஹதீஸ்கள் அடங்கிய 2020 ஆண்டுக்கான மாத காலண்டர் கிளை 1 பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...



மாநில நிர்வாகிகள் கிளை-2 சந்திப்பு (07/12/2019) அன்று நடைப்பெற்றது...




 மாநில நிர்வாகிகள் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 07/12/2019 அன்று காலை 10 மணியளவில்


மாநிலச் செயலாளர்கள் முஜீபுர்ரஹ்மான் மற்றும் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில், கிளையின் செயல்பாடுகள், தாஃவா பணிகளை இன்னும் வீரியப்படுத்துவது சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் அனஸ்நபில் மாவட்டப் பொருளாளர் பாசித் மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்