TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, March 17, 2020

(இரண்டாவது கட்டமாக) ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி
 மெகா ஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று #இரண்டாம்_கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

மெகா ஃபோன் மூலம் தொடர்ந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

(மூன்றாவது கட்டமாக) TNTJ AYM கிளை -1 பெண்கள் தாவா குழு மூலம் (23/01/2020) அன்று ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது....


TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவா குழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

 மூன்றாம் கட்டமாக 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*

 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி
பேரணிக்கு 23/01/2020 *ராஜாத்தெரு, மணற்கேணித்தெரு, & கீழச்செட்டிதெரு போன்ற பகுதிகளில் அழைப்புக்கொடுத்தனர்.*

அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று பிற இயக்கங்களுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக


 ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

அடியக்கமங்கலம் தமுமுக மற்றும் அடியக்கமங்கலம் SDPI சகோதரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

(இரண்டாவது கட்டமாக) TNTJ AYM கிளை- 1 பெண்கள் தாவா குழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு (22/01/2020) அன்று அழைப்புக் கொடுக்கப்பட்டது ...


 TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவா குழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

*இரண்டாம் கட்டமாக*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*

 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி
பேரணிக்கு 22/01/2020 *தெற்கு தெரு மற்றும் மாற்றுமதத்தவர்கள் அதிகம் வாழும் மேலத்தெருவிலும் அழைப்புக்கொடுத்தனர்.*

அல்ஹம்துலில்லாஹ்

(இரண்டாம் கட்டமாக) TNTJ AYM கிளை-2 பெண்கள் தாஃவாகுழு மூலம் ஜனவரி 25 குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று அழைப்புக் கொடுக்கப்பட்டது...


 ஜனவரி 25 பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று 
இரண்டாம் கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவாகுழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு (21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது ...


 TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவாகுழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*

 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி பேரணிக்கு இன்று 21/01/2020 மேலச்செட்டித்தெரு, புதுக்காலனி போன்ற பகுதிகளில் அழைப்புக்கொடுத்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 25 திருவாரூர் பேரணிக்கு (21/01/2020) அன்று மெகாஃபோன் மூலம் அழைப்பு : கிளை -2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி
 மெகாஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 21/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

 கிளை 2 பகுதிகளில் மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

கிளை- 1 நிர்வாக குழு (ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி சம்பந்தமாக) 18-01-2020 அன்று நடைபெற்றது..


 கிளை 1 நிர்வாக குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-01-2020 இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் அடியக்கமங்கலம் கிளை 1 நிர்வாக குழு நடைப்பெற்றது.

இதில், 

1) எதிர்வரும் ஜனவரி 25 குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பெறும் பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்ல அனைத்துவிதமான பணிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

2) பெண்கள் குழு தாவா, வசூல் , உணவு , பிற அமைப்புகளை சந்தித்தல் என அனைத்திற்க்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

Monday, March 16, 2020

ஜனவரி 25 திருவாரூரில் நடைபெறவுள்ள குடியுரிமை பேரணி க்கு(21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது: கிளை -2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 21/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

கிளை 2 பகுதிகளில் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் (16/01/2020) அன்று விநியோகம் : கிளை-1 சார்பாக


15/1/20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 

(8 போஸ்டர்களும் 30 துண்டு பிரசுரங்களும்) குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜனவரி 25 திருவாரூரில் நடைபெறவுள்ள போஸ்டர்கள் மற்றும்

துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன...

அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு மூலம் (21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை-2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி பெண்கள் தாஃவாகுழு மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 21/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் கிளை 2 பகுதிகளில் வீடு வீடாக அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

போலியோ சொட்டு மருந்து மறவாதீர்கள்(19/01/2020) ஞாயிற்றுக்கிழமை : இப்படிக்கு கிளை 1 & 2

Sunday, March 15, 2020

மூன்று ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்(06/01/2020) அன்று இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 1 சார்பாக


*மூன்று ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *3 குடும்பங்களுக்கு ரூபாய்.3750* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் இன்று 06-01-2020 வினியோகம் செய்யப்பட்டது.

*#ஒரு_பை_ரூபாய்_1250*
 
*ஒரு பையின் பொருட்கள்*

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100 
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100 
கடுகு - 50 
வெந்தயம் - 100 
ஜீரகம் - 50 
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
 பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 து.தலைவர் - 9944816551

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர் 20 இடங்களில் 16/01/2020 அன்று ஒட்டப்பட்டது : கிளை-2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 16/01/2020 அன்று 

இன்ஷா அல்லாஹ் *ஜனவரி 25* திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைப்பெறும் *மாபெரும் பேரணியின்* போஸ்டர்கள் 20 இடத்தில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் பொருள் முடிச்சி மிளகாய் அகற்றம் (06-01-2020) : கிளை -1 சார்பாக


 ஷிர்க் பொருள் முடிச்சி மிளகாய்  அகற்றம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
#அடியக்கமங்கலம்_கிளை_1 சார்பாக

*ஒருவருடைய வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த முடிச்சி, மிளகாய் போன்ற ஷிர்க் பொருட்கள் அவர்களது அனுமதியோடு 06-01-2020 இன்று அகற்ப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

கிளை -2 செயல்வீரர்கள் &வீராங்கனைகள் கூட்டம்(17/01/2020) அன்று நடைபெற்றது : கிளை-2 சார்பாக


கிளை_செயல்வீரர்கள் &
வீராங்கனைகள்_கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17/01/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் #அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக 

இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இஷா தொழுகைக்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற கோரி 
இன்ஷா அல்லாஹ் வருகின்ற
 

#ஜனவரி_25_திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கலக்டர் அலுவலகம் நோக்கி #மாபெரும்_பேரணி
சம்பந்தமான செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் ஜைனுல்தாரிக்,
மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஆசாத்,
மாவட்ட தொண்டரணிச் செயலாளர் அனஸ்நபில் ஆகியோர் உரைநிகழ்த்தினர். 

பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி(05-01-2020) : கிளை- 1 சார்பாக


பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

05-01-2020 அன்று மாலை 4.30 மணிக்கு *ராஜாத் தெரு சகோதரர் அப்துல் ரஜாக் இல்லத்தில்*  *இஸ்லாமிய பெண்கள் பயான் & பரிசளிப்பு நிகழ்ச்சி* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆலிமா *ஜாஸ்மீன்* அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் *AYM பெண்கள் தாவா குழு* என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *டிசம்பர் மாத பரிசுகள் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.

*வெற்றிப்பெற்றோர்:*
Farveen
Femina
Nihar

அல்ஹம்துலில்லாஹ்...

ஜனவரி 25 பேரணி ஆட்டோ பிளக்ஸ் (14/01/2020) அன்று ஒட்டப்பட்டது : கிளை-2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி ஆட்டோ பிளக்ஸ் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 14/01/2020 அன்று 

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 25 திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணியின் விளம்பர ஆட்டோ ஃபிளக்ஸ் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் பொருள் தகடு அகற்றம் (05-01-2020) அன்று தாவா செய்து அனுமதியோடு அகற்றப்பட்டது : கிளை- 1 சார்பாக


*ஷிர்க் பொருள் தகடு அகற்றம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
#அடியக்கமங்கலம்_கிளை_1 சார்பாக

*ஒருவருடைய வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த ஷிர்க் தகடை தாவா செய்து அவர்களது அனுமதியோடு 05-01-2020 இன்று அகற்ப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்த தானம் (10/01/2020 )அன்று இரத்தம் கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக


 அவசர இரத்த தானம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/01/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
திருவாரூர் வடக்கு மாவட்டம் #அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக

சகோதரி ஒருவருக்கு அவசர இரத்த தேவைக்காக திருவாரூர் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் B-negative 1unit அடியக்கமங்கலத்தை சேர்ந்த பழனி என்ற சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் (05-01-2020) அன்று வினியோகம் : கிளை -1 சார்பாக


ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
#அடியக்கமங்கலம்_கிளை_1 சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு #ரூபாய்_2500 மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் இன்று 05-01-2020 வினியோகம் செய்யப்பட்டது.

#ஒரு_பை_ரூபாய்_1250
 
ஒரு பையின் பொருட்கள்

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்ர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100 
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100 
கடுகு - 50 
வெந்தயம் - 100 
ஜீரகம் - 50 
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
 பவர் சோப்பு - 4

*இந்த வைக்ககாக மாதந்தோறும் பொருளாதரம் கொடுக்க முன்வந்த வெளிநாடு சகோதரர்க்கு அனைவரும் துஆ செய்யுமாறு கேடுக்கொள்கிறோம்...*

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 து.தலைவர் - 9944816551

Saturday, March 14, 2020

சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் இரண்டாவது கட்டமாக இலவசமாக விநியோகம்: கிளை-1 சார்பாக


இரண்டாம் கட்டமாக

*உணர்வு பத்திரிக்கை சிறப்பு இதழ் அடியக்கமங்கலத்தில் இலவசமாக வினியோகம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம்  கிளை 1* சார்பாக

"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் ஓர் அங்கமாக உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு இரண்டாவது கட்டமாக 90 பத்திரிக்கை  இலவசமாக
அடியக்கமங்கலத்தில் உள்ள ரயில் நிலையம், சோதனை சாவடி போன்ற அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி 04-01-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....

JNU மாணவர்களை தாக்கிய குண்டர்களை கைது செய்ய கோரி கண்டன போஸ்டர்கள் 7 இடங்களில் (09/01/2020) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக


கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அன்று 09/01/2020 JNU மாணவர்களை தாக்கிய குண்டர்களை கைது செய்ய கோரி கண்டன போஸ்டர்கள் 7 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் (03-01-2020 ) அன்று முதற்கட்டமாக 60 வினியோகம் செய்யப்பட்டது : கிளை -1 சார்பாக


உணர்வு பத்திரிக்கை சிறப்பு இதழ் அடியக்கமங்கலத்தில் இலவசமாக வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம்  கிளை 1* சார்பாக

"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் ஓர் அங்கமாக உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு முதற்கட்டமாக 60 பத்திரிக்கை இலவசமாக 

*அடியக்கமங்கலத்தில் உள்ள வங்கிகள், EB பணியாளர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள், வியாபர கடைகள் என அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி 03-01-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....