அவசர இரத்த தானம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/01/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
திருவாரூர் வடக்கு மாவட்டம் #அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக
சகோதரி ஒருவருக்கு அவசர இரத்த தேவைக்காக திருவாரூர் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் B-negative 1unit அடியக்கமங்கலத்தை சேர்ந்த பழனி என்ற சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..