TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, January 17, 2020

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (13/12/2019) அன்றுஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக



கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் கிருபையால் 13/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் (14/12/2019) நாளை திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.


குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து (20-12-2019) அன்று கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக



 *கண்டன போஸ்டர்*


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

பாசிச பஜாகவால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து 20-12-2019 அன்று *10 முக்கிய இடங்களில் கண்டன போஸ்டர்கள்* ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....

மாநில நிர்வாகிகள் கிளை-2 ஆய்வு (07/12/2019) பள்ளிவாசல் பின்புறம் Register செய்யவுள்ள இடத்தை பார்வையிட்டனர்...



  மாநில நிர்வாகிகள் கிளை ஆய்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 ல் 07/12/2019 அன்று கிளை சந்திப்பிற்க்கு வந்த மாநில நிர்வாகிகள்


பள்ளிவாசல் பின்புறம் Register செய்யவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.


இரண்டாம் கட்டமாக TNTJ காலண்டர்-2020 வினியோகம் தொடர்கிறது கிளை -1 பகுதிகளில்...



 TNTJ காலண்டர்-2020

இரண்டாம் கட்டமாக வினியோகம் தொடர்கிறது...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட


இறைவசனங்கள், ஹதீஸ்கள் அடங்கிய 2020 ஆண்டுக்கான மாத காலண்டர் கிளை 1 பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...



மாநில நிர்வாகிகள் கிளை-2 சந்திப்பு (07/12/2019) அன்று நடைப்பெற்றது...




 மாநில நிர்வாகிகள் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 07/12/2019 அன்று காலை 10 மணியளவில்


மாநிலச் செயலாளர்கள் முஜீபுர்ரஹ்மான் மற்றும் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில், கிளையின் செயல்பாடுகள், தாஃவா பணிகளை இன்னும் வீரியப்படுத்துவது சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் அனஸ்நபில் மாவட்டப் பொருளாளர் பாசித் மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

Wednesday, January 15, 2020

TNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக



 Tntj காலண்டர் 2020

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட


இறைவசனங்கள், ஹதீஸ்கள் அடங்கிய 2020 ஆண்டுக்கான மாத காலண்டர் கிளை 1 பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...


காலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக


 காலண்டர் - 2020

TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்...




                                                 

அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் (01-12-2019) & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை- 2 சார்பாக



 பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக*


01-12-2019 அன்று மாலை 4.30 மணிக்கு *பட்டக்கால் தெரு மார்ஸ் இல்லத்தில்* (சகோதரர் ருமைஸ் வீடு) *இஸ்லாமிய பெண்கள் பயான் & பரிசளிப்பு நிகழ்ச்சி* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் புலிவலம் ஆலிமா *சமீரா* அவர்கள் *மரணத்திற்கு முன் நல் அமல்கள் செய்வோம்* என்ற தலைபில் உரையாற்றினார்கள்.


*இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்*

மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் *AYM பெண்கள் தாவா குழு* என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *நவம்பர் & அக்டோபர் மாத பரிசுகள் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.


*வெற்றிப்பெற்றோர்:*

*அக்டோபர்:*
Aysha Farhana
Farveen
Surath Nisha

*நவம்பர்:*
Femina
Marjik began
Nihar

அல்ஹம்துலில்லாஹ்...



தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (13/12/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக


கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் கிருபையால் 13/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் (14/12/2019) நாளை திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது

பொதுக்குழு அடியக்கமங்கலம் இரயிலடித்தெரு (கிளை 2) 10/11/2019 அன்று நடைபெற்றது..



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

#அடியக்கமங்கலம் இரயிலடித்தெரு (கிளை 2)

#பொதுக்குழு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/11/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

கிளை பொதுக்குழு இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு

மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட துணை செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில்,

1.வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு,

2.ஒருவருடம் ஆறுமாதத்திற்கான (செயல்பாடுகள்) ஆண்டறிக்கை வாசிக்கபட்டு,

கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் - M. முஹம்மது ஹக் 7395860360

செயலாளர் - Z. முஹம்மது ரிஃபாஸ் 8870643374

பொருளாளர் - H. முஹம்மது ஆசிக் 9751915665

துணைத் தலைவர் - M. அஹமது கபீர் 9994046734

புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட துஆ செய்யுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்..

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (10/11/2019) அன்று நபிகளாரின் நட்பண்புகள் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக



மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/11/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் அவர்கள் *நபிகளாரின் நட்பண்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (31/10/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக



 கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/10/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 02/11/2019 சனிக்கிழமை திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 4 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் (20/10/2019) அன்று நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக



 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/10/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு சகோதரர் யாசிர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

உள்ளரங்கு பயான் (20/10/2019) அன்று உள்ளத்தை உறுதிப்படுத்துவோம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக



உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/10/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் இஷா தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நடைப்பெற்றது.

இதில், சகோதரர் சலீம் அவர்கள் உள்ளத்தை உறுதிப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

நான்காவது முறையாக (27/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#பெண்கள் குழு தாஃவா மூலம்  அழைப்பு பணி

#நான்காவது முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

நடுத்தெரு
தெற்குதெரு,
ஆகிய இடங்களில் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மூன்றாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (25/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#பெண்கள் குழு தாஃவா மூலம்  அழைப்பு பணி

#மூன்றாவது_முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

பட்டக்கால்தெரு,
ரஹ்மானியாத்தெரு,
ஜலாலியாத்தெரு,
வலத்தெரு
ஆகிய இடங்களில் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தனிநபர் தாவா (4/11/19) ஃபஜர் தொழுகையின் மகத்துவம் குறித்து அழைப்புப் பணி : கிளை- 1 சார்பாக



தனிநபர்_தாவா 4/11/19

*ஃபஜர் தொழுகையின் மகத்துவம் குறித்து அழைப்புப் பணி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் *அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பில்* ஃபஜர் தொழுகையின் மகத்துவம் குறித்து எடுத்து கூறி அழைப்புப் பணிகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (26/09/2019) அன்று வாகனப் பிரச்சாரம் மற்றும் அழைப்பு ஆடியோ.. : கிளை- 2 சார்பாக



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

வாகனப் பிரச்சாரம் மற்றும் அழைப்பு ஆடியோ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மார்க்கசொர்பொழிவு நிகழ்ச்சி ஃபஜர் தொழுகைக்கு பிறகு (1/11/19) அன்று நடைபெற்றது : கிளை-1 சார்பாக


வெள்ளிக்கிழமைகளில் ஃபஜர் தொழுகைக்கு பிறகு 10 நிமிட உரை*

1/11/19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை1* தவ்ஹீத் மர்கஸில் ஃபஜர் தொழுகைக்கு பிறகு *ஜும்மாவின் சிறப்புகள்* குறித்து சகோதரர் சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இரண்டாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (26/09/2019) அன்று வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு விடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக



 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#இரண்டாவது முறையாக
#அழைப்பு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு

வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துக்கூறி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (01/11/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக



 கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/11/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 02/11/2019 சனிக்கிழமை திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்..


Sunday, January 12, 2020

தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி (24/09/2019) அன்று நடைபெற்றது : கிளை- 2 சார்பாக



தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி

 இரண்டாவது முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

புதுரோடு, புதுத்தெரு, புதுமணைத்தெரு ஆகிய இடங்களில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு அச்சிடப்பட்ட மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற சிறப்பிதழ்கள் (21/10/19) அன்று இலவசமாக விநியோகம் செய்யப்படடது: கிளை-1 சார்பில்



 21/10/19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
*அடியக்கமங்கலம் ராஜா* *தெரு*
*கிளை1* சார்பில்

அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் *மனிதநேய மார்க்கம் இஸ்லாம்* என்ற சிறப்பிதழ்கள் (தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் அச்சிடப்பட்ட மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற சிறப்பிதழ்கள்) நாகை சாலையில் உள்ள


முக்கிய சுங்கச்சாவடியில் உள்ள காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இஸ்லாம் அன்பை போதிக்கக் கூடிய மார்க்கம்

சகோதரத்துவத்தை வலியுறுத்தக் கூடிய மார்க்கம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க கூடிய மார்க்கம் அல்ல என்பதை எடுத்துக்கூறி ஒன்பது சிறப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு வீரியம் எடுக்கும் அழைப்பு பணி (25/09/2019) அன்று நடைபெற்றது : கிளை- 2 சார்பாக



 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 வீரியம் எடுக்கும் அழைப்பு பணி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு


வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துக்கூறி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 12-10-2019 அன்று நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக



 பெண்கள் பயான் &  வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

12-10-2019 அன்று மாலை 4 மணிக்கு *ஆசாத் தெரு சகோதரர் சலீம்* இல்லத்தில் *இஸ்லாமிய பெண்கள் பயான்* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் *இக்பால்* அவர்கள் உரையாற்றினார்கள்.

*இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்*


மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் *AYM பெண்கள் தாவா குழு* என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *செப்டம்பர் மாத பரிசுகள் வெற்றி பெற்ற மூன்று சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.


*வெற்றிப்பெற்றோர்:*
#ஹாமியா
#ரிஸ்வான பர்வீன்
#சபினா

அல்ஹம்துலில்லாஹ்.