#அடியக்கமங்கலம் இரயிலடித்தெரு (கிளை 2)
#பொதுக்குழு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/11/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
கிளை பொதுக்குழு இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு
மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட துணை செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில்,
1.வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு,
2.ஒருவருடம் ஆறுமாதத்திற்கான (செயல்பாடுகள்) ஆண்டறிக்கை வாசிக்கபட்டு,
கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் - M. முஹம்மது ஹக் 7395860360
செயலாளர் - Z. முஹம்மது ரிஃபாஸ் 8870643374
பொருளாளர் - H. முஹம்மது ஆசிக் 9751915665
துணைத் தலைவர் - M. அஹமது கபீர் 9994046734
புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட துஆ செய்யுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்..