FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 15, 2020

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (10/11/2019) அன்று நபிகளாரின் நட்பண்புகள் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Wednesday, January 15, 2020
10:15 AM


மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/11/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் அவர்கள் *நபிகளாரின் நட்பண்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (10/11/2019) அன்று நபிகளாரின் நட்பண்புகள் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top