TNTJ காலண்டர்-2020
இரண்டாம் கட்டமாக வினியோகம் தொடர்கிறது...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட
இறைவசனங்கள், ஹதீஸ்கள் அடங்கிய 2020 ஆண்டுக்கான மாத காலண்டர் கிளை 1 பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்...