FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, March 15, 2020

பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி(05-01-2020) : கிளை- 1 சார்பாக

Sunday, March 15, 2020
1:43 PM

பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

05-01-2020 அன்று மாலை 4.30 மணிக்கு *ராஜாத் தெரு சகோதரர் அப்துல் ரஜாக் இல்லத்தில்*  *இஸ்லாமிய பெண்கள் பயான் & பரிசளிப்பு நிகழ்ச்சி* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆலிமா *ஜாஸ்மீன்* அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் *AYM பெண்கள் தாவா குழு* என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *டிசம்பர் மாத பரிசுகள் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.

*வெற்றிப்பெற்றோர்:*
Farveen
Femina
Nihar

அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி(05-01-2020) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top