728x90 AdSpace

Monday, March 16, 2020

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு மூலம் (21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை-2 சார்பாக


 ஜனவரி 25 பேரணி பெண்கள் தாஃவாகுழு மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 21/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் கிளை 2 பகுதிகளில் வீடு வீடாக அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு மூலம் (21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை-2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top