FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் ஜூம்ஆவின் ஒழுங்குகள் என்ற தலைப்பில்..( 28/03/2019) : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
11:53 AM

 மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

நடுத்தெரு மற்றும் பட்டக்கால்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், கிளைத் தலைவர் ஃபைசல் அவர்கள் *ஜூம்ஆவின் ஒழுங்குகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம் ஜூம்ஆவின் ஒழுங்குகள் என்ற தலைப்பில்..( 28/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top