FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

உள்ளரங்கு பயான் இப்ராஹீம் நபியின் இயற்கையான சுன்னத்துகள் என்ற தலைப்பில்..(27/03/2019) : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
11:48 AM


 உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில், கிளைத் தலைவர் ஃபைசல் அவர்கள் *இப்ராஹீம் நபியின் இயற்கையான சுன்னத்துகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உள்ளரங்கு பயான் இப்ராஹீம் நபியின் இயற்கையான சுன்னத்துகள் என்ற தலைப்பில்..(27/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top