FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, April 22, 2014

செயல்வீரர்கள் கூட்டம் கி-1

Tuesday, April 22, 2014
3:55 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட துனை செயலாளர் சஃபியுல்வரா தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் தேர்தல் நிலைபாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது,இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயல்வீரர்கள் கூட்டம் கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top