FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, February 6, 2020

முஸ்லீம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா? என்ற தலைப்பில் (31/12/2019) அன்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது : கிளை -2 சார்பாக

Thursday, February 6, 2020
7:12 PM


முஸ்லீம்கள் புத்தாண்டு
 கொண்டாடலாமா?

 மூன்று இடங்களில் தெருமுனைப்_பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு, மார்க்கெட்தெரு மற்றும் நடுத்தெரு ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *முஸ்லிம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா?* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: முஸ்லீம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா? என்ற தலைப்பில் (31/12/2019) அன்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது : கிளை -2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top