தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
31/12/2020 அன்று இரயிலடித் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில், மாநிலச் செயலாளர் ஐ. அன்சாரி அவர்கள் மறுமை நாளில் மனிதனின் நிலை என்ற தலைப்பிலும்
மைதீன் (MISC மாணவர்) இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாடலாமா? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Thursday, December 31, 2020
|
9:41 AM | AYM கிளை-2 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |